important-news
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க... ஏப்ரல்க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5000 வரை சிறப்பு சலுகை - மதுரை மாநகராட்சி அறிவிப்பு!
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை எப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 % சதவீதம் சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது.08:02 PM Apr 04, 2025 IST