important-news
அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை - தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு!
அனைத்துப் பாடப்பிரிவினரும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேரலாம் என தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.08:19 PM May 15, 2025 IST