important-news
நேரில் அழைத்து பாராட்டும் SK மீது எழும் விமர்சனங்கள் - பதிலடி கொடுத்த லப்பர் பந்து இயக்குநர்!
புதிய இயக்குநர் மற்றும் நடிகர்களின் படங்கள் வெற்றியடையும்போது நேரில் அழைத்து பாராட்டும் சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்களுக்கு லப்பர் பந்து இயக்குநர் பதிலடி கொடுத்துள்ளார்.08:06 PM May 20, 2025 IST