சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” பட டிரெய்லர் வெளியானது
பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி என்னும் புதிய படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிகிறார். மேலும் இப்படத்தில் காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. மேலும் கொம்புசீவி திரைப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில் கொம்பு சீவி திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Presenting the Thaaru Maaru Majaa Maxx trailer of #Kombuseevi 🔥
A complete celebration in theatres from Dec 19!#KombuseeviFromDec19 #OnceUponATimeInUsilampatti
Trailer Link: https://t.co/Fjr4nDclgb@realsarathkumar & @ShanmugaP_Actor #Tharnika
A @ponramVVS Direction pic.twitter.com/PU1WXdG9sT
— Star Cinemas (@StarCinemas_) December 11, 2025