important-news
SIRக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் : மக்களை மடைமாற்றும் திசைதிருப்பு நாடகம் என நயினார் விமர்சனம்..!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் SIRக்கு எதிராக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டமானது மக்களை திசை திருப்பும் நாடகம் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 06:13 PM Nov 02, 2025 IST