important-news
மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?
மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:24 AM Feb 11, 2025 IST