important-news
"கேப்டன் பிரபாகரன்" பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வை, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.01:06 PM Aug 20, 2025 IST