important-news
“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.01:54 PM Feb 18, 2025 IST