tamilnadu
டிட்வா புயல் ; ”பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
டிட்வா புயல் மற்றும் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.04:11 PM Dec 01, 2025 IST