important-news
“இது வெறும் டிரெய்லர் தான்” - பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
இது வெறும் டிரெய்லர் தான் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.02:59 PM May 16, 2025 IST