important-news
"மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள், வெடிகுண்டுகள் அல்ல" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.11:05 AM Aug 13, 2025 IST