important-news
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!
கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய பொது நல மனுக்களை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.05:41 PM Jun 12, 2025 IST