tamilnadu
”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” - அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ” மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.01:54 PM Jul 24, 2025 IST