important-news
"விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.07:55 PM Oct 03, 2025 IST