important-news
"நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்... என்னை சுற்றி உடல்கள் கிடந்தன" - விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர்பிழைத்த நபர் தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.12:53 PM Jun 13, 2025 IST