important-news
'Choli Ke Peeche' பாடலுக்கு மாப்பிள்ளை நடனம் ஆடியதால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினார்களா? - வைரலாகும் செய்தி உண்மையா?
டெல்லியில் ஒரு திருமணத்தின்போது ' சோளி கே பீச்சே' என்ற பாலிவுட் பாடலுக்கு மணமகன் நடனம் ஆடியதால் மணமகளின் தந்தை திருமணத்தை ரத்து செய்ததாகக் கூறும் செய்திகள் வைரலானது.08:44 PM Feb 10, 2025 IST