important-news
ஏரோ இந்தியா ஷோவில் போர் விமானம் சாகசம் என வைரலாகும் காணொலி உண்மையா? - பின்னணி என்ன?
போர் விமானம் ஒன்று அற்புதமான சாகசங்களை நிகழ்த்தும் வீடியோ ஒன்று வைரலாகி இது ஏரோ இந்தியா ஷோவிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.08:30 PM Feb 20, 2025 IST