important-news
கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
கலப்பட டீசலால் கார் இஞ்சின் பழுது காரணமாக ஏற்பட்ட செலவுத்தொகை 8 லட்சம் ரூபாயை உரிமையாளருக்கு வழங்கும்படி, பெட்ரோல் பங்க்-க்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.06:33 PM Mar 03, 2025 IST