important-news
“தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை அரசே ஏற்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.02:13 PM Apr 26, 2025 IST