tamilnadu
”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்ற டிரம்பின் கருத்திற்கு ஏன் பிரதமர் மறுப்பு தெரிவிக்கவில்லை என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்,03:45 PM Jul 31, 2025 IST