important-news
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிபிஐ(எம்) கண்டனம்!
கோவையில் 17வயது சிறுமிக்கு நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.08:21 AM Feb 19, 2025 IST