tamilnadu
தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.03:30 PM Dec 03, 2025 IST