important-news
மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!
புதுச்சேரி மதுபான ஆலை உரிமை பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.06:39 PM Jan 12, 2025 IST