important-news
ஒருவேள இருக்குமோ... #CSKvsDC போட்டியை காணும் தோனி பெற்றோர்... அதிர்ச்சியில் உறைந்துள்ள ரசிகர்கள்!
சென்னையில் டெல்லி அணிக்கு எதிரான சென்னை போட்டியை தோனியின் பெற்றோர் பார்வையிட்டு வரும் நிலையில், இது ஜாம்பவான் தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.06:16 PM Apr 05, 2025 IST