important-news
அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!
அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.08:34 PM May 02, 2025 IST