important-news
'உங்களுடன் ஸ்டாலின்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை!
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.01:36 PM Jul 22, 2025 IST