important-news
"கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு" - அன்புமணி ராமதாஸ்!
டங்க்ஸ்டன், உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.01:10 PM Sep 11, 2025 IST