important-news
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது" - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.01:40 PM Aug 06, 2025 IST