news
காவிரி தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? எடப்பாடி பழனிசாமி!
உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.01:49 PM Jul 03, 2025 IST