important-news
பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.06:54 AM Feb 11, 2025 IST