important-news
கோவை பாலியல் வன்கொடுமை : மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? - பழனிசாமி கேள்வி..!
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.10:20 AM Nov 05, 2025 IST