important-news
பல மாதங்களாக கண்டுகொள்ளப்படாத பொதுமக்களின் கோரிக்கை... துணை முதலமைச்சர் வருகையால் ஒரே நாளில் பொலிவு பெறும் தேனி சாலைகள்!
தேனியில் பல மாதங்களாக சாலை அமைக்க கோரிக்கை வைத்த பொதுமக்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், துணை முதலமைச்சர் வருகையையொட்டி ஒரே நாளில் குண்டும், குழியுமாக இருந்த இடங்களில் தார் சாலை போட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.05:58 PM Jun 15, 2025 IST