news
”இல்லையென்றால் நீங்கள் பவுலிங்கில் சதமடித்திருப்பீர்கள்” - அர்ஷ்தீபை கலாய்த்த விராட் கோலி...!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியை இந்திய அணி வென்ற நிலையில் விராட் கோலி, பவுலர் அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்துள்ளார்.07:55 PM Dec 07, 2025 IST