important-news
"திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.04:11 PM Dec 08, 2025 IST