important-news
அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!
நீலகிரி மற்றும் பொள்ளாச்சி மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் ராஜா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் விட்டனர். 09:19 AM Jan 24, 2025 IST