important-news
"பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது" - அமைச்சர் சிவசங்கர் உறுதி!
2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் தான் அமித்ஷாவுடன் அமர்ந்திருந்தார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.12:40 PM Jul 22, 2025 IST