important-news
"பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.03:48 PM Mar 15, 2025 IST