important-news
மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் - குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.08:54 PM Apr 08, 2025 IST