important-news
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் சமூக வலைதளத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு பரப்பினாரா?
மகாராஷ்டிர தேர்தலை கருத்தில் கொண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் சமூக வலைதள பக்கதில் இருந்து ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு பரப்பப்படுவதாக வைரலாகி வருகிறது.01:25 PM Jan 15, 2025 IST