important-news
மகா கும்பமேளா சென்ற பெரிய பக்தர்கள் கூட்டம் ஒரு குறுகிய பாதையில் சிக்கியதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளா நடைபெறூம் பிரயாக்ராஜில் குறுகிய பாதையில் ஒரு பெரிய கூட்டம் சிக்கித் தவிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:38 AM Feb 10, 2025 IST