india
ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் நிர்வாகமானது, வரும் ஆகஸ்ட் 11 முதல் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.07:21 PM Jul 28, 2025 IST