important-news
‘பேட் கேர்ள்' டிரெய்லர் : பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக மனு!
‘பேட் கேர்ள்’ பட டிரெய்லர் கருத்துகள் பிராமணர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மனு அளித்துள்ளது.05:52 PM Jan 30, 2025 IST