important-news
“NEP-ல் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி” - பவன் கல்யாண்!
புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.08:05 PM Mar 15, 2025 IST