important-news
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம் செய்துள்ளார்.10:17 AM Jun 16, 2025 IST