important-news
"என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.07:24 AM Mar 26, 2025 IST