important-news
பக்ரீத் பண்டிகை : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களிடம் நூதன முறையில் பண மோசடி!
மதுரையை சேர்ந்த ஆட்டு பண்ணை நிறுவனம் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.08:56 PM Jun 07, 2025 IST