important-news
“அறிவாலய இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்” - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
“அறிவாலயம் இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது” என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 03:18 PM Jun 01, 2025 IST