important-news
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.08:36 AM May 30, 2025 IST