important-news
"ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்" - நயினார் நாகேந்திரன்!
திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.01:54 PM Aug 21, 2025 IST