important-news
"சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் 586 கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பில் 13 திட்டப் பகுதிகளில் 5150 வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்12:04 PM May 13, 2025 IST